Senthamil.Org

இடையொடு

திருமந்திரம்

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை () யாறேழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே
() யாறெழுந்
இடையொடு எனத்தொடங்கும் திருமந்திரம்