Senthamil.Org

இடைபிங்

திருமந்திரம்

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்பொன்றி என்னும் பரமாம் பரமே
இடைபிங் எனத்தொடங்கும் திருமந்திரம்