Senthamil.Org

இடிஞ்சில்

திருமந்திரம்

இடிஞ்சில் இருக்க விளக்கொ? கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே
இடிஞ்சில் எனத்தொடங்கும் திருமந்திரம்