Senthamil.Org

இடாக்கொண்டு

திருமந்திரம்

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே
இடாக்கொண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்