Senthamil.Org

இடவகை

திருமந்திரம்

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே
இடவகை எனத்தொடங்கும் திருமந்திரம்