Senthamil.Org

இடம்கொண்ட

திருமந்திரம்

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே
இடம்கொண்ட எனத்தொடங்கும் திருமந்திரம்