Senthamil.Org

இடனொரு

திருமந்திரம்

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே
இடனொரு எனத்தொடங்கும் திருமந்திரம்