Senthamil.Org

இடங்கொண்ட

திருமந்திரம்

இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே
இடங்கொண்ட எனத்தொடங்கும் திருமந்திரம்