Senthamil.Org

இசைந்தெழும்

திருமந்திரம்

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே
இசைந்தெழும் எனத்தொடங்கும் திருமந்திரம்