Senthamil.Org

இங்குநின்

திருமந்திரம்

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே
இங்குநின் எனத்தொடங்கும் திருமந்திரம்