Senthamil.Org

இங்கித்தை

திருமந்திரம்

இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே
இங்கித்தை எனத்தொடங்கும் திருமந்திரம்