Senthamil.Org

இக்காயம்

திருமந்திரம்

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே
இக்காயம் எனத்தொடங்கும் திருமந்திரம்