Senthamil.Org

இகழ்ந்ததும்

திருமந்திரம்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே
இகழ்ந்ததும் எனத்தொடங்கும் திருமந்திரம்