Senthamil.Org

ஆவையும்

திருமந்திரம்

ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே
ஆவையும் எனத்தொடங்கும் திருமந்திரம்