Senthamil.Org

ஆவுடை

திருமந்திரம்

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூளி யருளிய கோனைக் கருதுமே
ஆவுடை எனத்தொடங்கும் திருமந்திரம்