Senthamil.Org

ஆவின்

திருமந்திரம்

ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே
ஆவின் எனத்தொடங்கும் திருமந்திரம்