Senthamil.Org

ஆவினம்

திருமந்திரம்

ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும்
ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும்
ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும்
ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே
ஆவினம் எனத்தொடங்கும் திருமந்திரம்