Senthamil.Org

ஆவிக்

திருமந்திரம்

ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே
ஆவிக் எனத்தொடங்கும் திருமந்திரம்