Senthamil.Org

ஆழி

திருமந்திரம்

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
()வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே
()வாழிப் பிரமற்கும்
ஆழி எனத்தொடங்கும் திருமந்திரம்