Senthamil.Org

ஆளும்

திருமந்திரம்

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே
ஆளும் எனத்தொடங்கும் திருமந்திரம்