Senthamil.Org

ஆலைக்

திருமந்திரம்

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே
ஆலைக் எனத்தொடங்கும் திருமந்திரம்