Senthamil.Org

ஆலிக்குங்

திருமந்திரம்

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்துபெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்துநின் றானே
ஆலிக்குங் எனத்தொடங்கும் திருமந்திரம்