Senthamil.Org

ஆலய

திருமந்திரம்

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே
ஆலய எனத்தொடங்கும் திருமந்திரம்