Senthamil.Org

ஆலம்உண்

திருமந்திரம்

ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம்
சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும்
கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏலவந்து ஈண்டி இருந்தனள் மேலே
ஆலம்உண் எனத்தொடங்கும் திருமந்திரம்