Senthamil.Org

ஆற்றுகி

திருமந்திரம்

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே
ஆற்றுகி எனத்தொடங்கும் திருமந்திரம்