Senthamil.Org

ஆற்றிக்

திருமந்திரம்

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே
ஆற்றிக் எனத்தொடங்கும் திருமந்திரம்