Senthamil.Org

ஆற்றரு

திருமந்திரம்

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே
ஆற்றரு எனத்தொடங்கும் திருமந்திரம்