Senthamil.Org

ஆறொடு

திருமந்திரம்

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே
ஆறொடு எனத்தொடங்கும் திருமந்திரம்