Senthamil.Org

ஆறெழுத்து

திருமந்திரம்

ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே
ஆறெழுத்து எனத்தொடங்கும் திருமந்திரம்