Senthamil.Org

ஆறெழுத்தாவது

திருமந்திரம்

ஆறெழுத்தாவது ஆறு ()மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே 
 சமயங்கள்
ஆறெழுத்தாவது எனத்தொடங்கும் திருமந்திரம்