Senthamil.Org

ஆறெட்டு

திருமந்திரம்

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே
ஆறெட்டு எனத்தொடங்கும் திருமந்திரம்