Senthamil.Org

ஆறும்

திருமந்திரம்

ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே
ஆறும் எனத்தொடங்கும் திருமந்திரம்