Senthamil.Org

ஆறுஐந்து

திருமந்திரம்

ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே
ஆறுஐந்து எனத்தொடங்கும் திருமந்திரம்