Senthamil.Org

ஆறுஅந்த

திருமந்திரம்

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே
ஆறுஅந்த எனத்தொடங்கும் திருமந்திரம்