Senthamil.Org

ஆறிரு

திருமந்திரம்

ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று

கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே
ஆறிரு எனத்தொடங்கும் திருமந்திரம்