Senthamil.Org

ஆறிட்ட

திருமந்திரம்

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே
ஆறிட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்