Senthamil.Org

ஆறிடும்

திருமந்திரம்

ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே
ஆறிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்