Senthamil.Org

ஆறி

திருமந்திரம்

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே
ஆறி எனத்தொடங்கும் திருமந்திரம்