Senthamil.Org

ஆறாறும்

திருமந்திரம்

ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்
பேறான ஐவரும் போம்பிர காசத்து
நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே
ஆறாறும் எனத்தொடங்கும் திருமந்திரம்