Senthamil.Org

ஆறாறுக்கு

திருமந்திரம்

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே
ஆறாறுக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்