Senthamil.Org

ஆறாறில்

திருமந்திரம்

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா
ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே
ஆறாறில் எனத்தொடங்கும் திருமந்திரம்