Senthamil.Org

ஆறாறின்

திருமந்திரம்

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே
ஆறாறின் எனத்தொடங்கும் திருமந்திரம்