Senthamil.Org

ஆறாதுஅமைந்துஆண

திருமந்திரம்

ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே
ஆறாதுஅமைந்துஆண எனத்தொடங்கும் திருமந்திரம்