Senthamil.Org

ஆறாது

திருமந்திரம்

ஆறாது அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே
ஆறாது எனத்தொடங்கும் திருமந்திரம்