Senthamil.Org

ஆறா

திருமந்திரம்

ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே
ஆறா எனத்தொடங்கும் திருமந்திரம்