Senthamil.Org

ஆறது

திருமந்திரம்

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை () யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே
() ஏற்றபின்
ஆறது எனத்தொடங்கும் திருமந்திரம்