Senthamil.Org

ஆறங்க

திருமந்திரம்

ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே
ஆறங்க எனத்தொடங்கும் திருமந்திரம்