Senthamil.Org

ஆர்வம்

திருமந்திரம்

ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே
ஆர்வம் எனத்தொடங்கும் திருமந்திரம்