Senthamil.Org

ஆர்வ

திருமந்திரம்

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே
ஆர்வ எனத்தொடங்கும் திருமந்திரம்