Senthamil.Org

ஆர்த்தெழு

திருமந்திரம்

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே
ஆர்த்தெழு எனத்தொடங்கும் திருமந்திரம்